இந்தியா நீக்கம்

img

கரன்சி பட்டியல் : இந்தியா நீக்கம்

அமெரிக்காவின் கரன்சி கண்காணிப்பு நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா நீக்கப்பட்டுள் ளது.கேள்விக்குரிய அன்னியச் செலாவணிக் கொள்கைகளை உடைய நாடுகள் அமெரிக்காவின் கரன்சி கண்காணிப்பு நாடுகள் பட்டியலில் வைக்கப்படுவது வழக்கம்.